தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் காலமானார்

Loading… இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று(புதன்கிழமை) அதிகாலை காலமானார். Loading… இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். Loading…